Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

தமிழக காவல்துறையில் வேலை- 50,000 ரூபாய் சம்பளம் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்!




தமிழக காவல்துறையில் குதிரை பராமரிப்பாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலையின் பெயர்: குதிரை பராமரிப்பாளர்

மொத்த காலியிடங்கள்:10

கல்வி தகுதி: மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம் விவரங்கள்:
15,700 முதல் 50,000 ரூபாய் வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 03.04.2023 மாலை 5 மணிக்குள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவலகம்,
சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை -7.


Post a Comment

0 Comments