Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Temporary teacher post - தற்காலிக ஆசிரியர் பணி- சென்னை மாவட்டம்

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடைநிலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்கள்:
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்)

வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET).

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை பள்ளி அமைந்துள்ள பகுதிமற்றும்அதன் அருகில்உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்:
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்.

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)

பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)

மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)

அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.

காலிப்பணியிட விவரங்கள்

இடைநிலை ஆசிரியர் (சம்பளம் ரூ.7500/--1. அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி, வெங்கடேசபுரம், சென்னை.(2காலிப்பணியிடம்)


பட்டதாரி ஆசிரியர்(சம்பளம் ரூ.10000/-)-
1. அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, திருமங்கலம் சென்னை (அறிவியல்)

2.அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மதுரவாயல், சென்னை(ஆங்கிலம்)

3. அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, பாலவாக்கம், சென்னை(அறிவியல்)

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்(சம்பளம்ரூ.12000/-)

1. அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கன்னிகாபுரம், சென்னை -12. (இயற்பியல்)

2. அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கன்னிகாபுரம்,
சென்னை-12 (வரலாறு)
மொத்த காலிப்பணியிடங்கள்: 7

தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ 18.01.2023 மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம்.


Post a Comment

0 Comments