தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு 01.02.2023, 02.02.2023 மற்றும் 07.02.2023, 08.02.2023 ஆகிய தேதிகளில் மேற்படி ஆட்சேர்ப்பு திரளணி நடைபெறவுள்ளது.
மேற்படி திரளணியில் கலந்து கொள்வதற்கான தகுதிகள்:
1. திருமணமாகாத ஆண்கள் 27.06.2002 முதல் 27.06.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
2. திருமணமான ஆண்கள் 27.06.1999 முதல் 27.06.2004-க்குள் பிறந்திருக்கவேண்டும் 3.
கல்விதகுதி:
(i) 10,+2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் அல்லது 2 வருடங்களுக்கான Vocational Course, Non-vocational பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்.
(ii) 10, +2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்று, கூடுதலாக டிப்ளமோ/B.Sc (Pharmacy), படிப்பில் தேர்ச்சி பெற்று 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். Medical Assistant பணிக்கு 152.2 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ
4. உடற்தகுதி:
விரிவடைய வேண்டும். Visual Acutely 6/36 each eye, Correctable to 6/9 each eye எனவும் not exceeding +3.50 D including Astigmatism, Colour vision CP - III எனவும் இருக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மேலும் www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்