Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பொது வெளியிட்ட அறிவிப்புகள்

கடந்த இரு நாட்களாக மாண்புமிகு உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக்கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன் அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன்..

முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும் தரம் உயர்த்தவும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். (மேசையைத் தட்டும் ஒலி) முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.


Post a Comment

0 Comments