Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இந்த மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று(13.12.2022) விடுமுறை இல்லை

தலைமை ஆசிரியர்கள் பள்ளி கட்டிடங்களின் நிலைத்தன்மை, மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல்,பள்ளி திறக்கப்படும் போது பாதுகாப்பான கல்வி சூழலை உறுதி செய்திடும் வகையில்  நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

பள்ளிவளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள் நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்கம் வேண்டும்

மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு.

Post a Comment

0 Comments