Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பல்கலைக்கழகத்திற்கு அக்.15ஆம் தேதி கனமழை முன்னெச்சரிக்கையாக விடுமுறை

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (அக்.15) கனமழை முன்னெச்சரிக்கையாக விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அளித்த நிலையில் பல்கலைக்கழகம் அறிவிப்பு; நாளைக்குப் பதிலாக நவ.9ஆம் தேதி பல்கலைக்கழகம் செயல்படும் - நிர்வாகம்.

Post a Comment

0 Comments