Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

ஆதரவற்ற திருநங்கைகளுக்கானமாதம் ரூ.1,500ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

ஆதரவற்ற திருநங்கைகளுக்கான மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
ஆதரவற்ற திருநங்கைகளுக்கான

மாதம் ரூ.1,500

ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தகுதிகள் :

40 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை வைத்திருத்தல் வேண்டும்.

- குடும்ப உறுப்பினர்களாலோ (அ) வேறு எந்த நபர்களாலோ உதவி பெறாத திருநங்கையராக இருத்தல் வேண்டும.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் - மாவட்ட சமூக நல அலுவலர்

Post a Comment

0 Comments