தமிழக அரசு வேலை:
1. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டியகடைசிநாள்: 31.01.2024
2. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டியஇடம்:
முதல் தளம், பி பிளாக், மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம்.
3. வழக்குபணியாளர்-2(Case Worker) (24X7) காலி பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம்:
தகுதிகளை பெற்று இருத்தல் அவசியம்:
பட்டப்படிப்பு(Master's of Social Work, Counselling Psycology or Development Management).உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
2வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம் .
4. பாதுகாவலர்-2(Security) (24X7) காலி பணியிடத்திற்கு தகுதிகளை பெற்று இருத்தல் அவசியம் :
1.10வது தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2.உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
3.2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் அல்லது ஆண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.FULL DETAILS CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்