கோயம்புத்தூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன .அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
வேலையின் பெயர்:
Multipurpose helper
security
case worker
மொத்த காலி பணியிடங்கள்: 03
கல்வி தகுதி:
Security: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Multipurpose helper: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கும் நேர்காணல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Case worker:Educational Qualification Post in Social Work (MSW - PG)
சம்பளம் விவரங்கள்:
Case worker: 15,000 ரூபாய்
Security: 10,000 ரூபாய்
Multipurpose helper: 6,400 ரூபாய்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:10.07.2023
Application form in english -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்